100 வருஷம் ஆகிட்டு… தண்ணீர் கடையில் புதைந்த பேய் கப்பல்… இப்ப ஆற்றில் இருந்து திடீரென வெளிய வருது… முதலாம் உலகப்போரில் நடந்ததா இல்ல… ஆச்சரியமூட்டும் உண்மை…!!
அமெரிக்காவில் முதலாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஏராளமான பழைய கப்பல் சிதைவுகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஜேம்ஸ் ஆற்றுப் பகுதியில் பயன்படுத்த முடியாததாகக் கருதப்பட்ட கப்பல்கள் உள்ளிட்ட பல…
Read more