“1947-ல் வெறும் ₹8,710 கோடி தான்….!” இன்னைக்கு 3.96 டிரில்லியன் டாலர் தொட்ட இந்திய பொருளாதாரம்…. உலகையே திரும்பிப் பார்க்க வச்ச வளர்ச்சி….!!!
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறியதாகவும், முதன்மையாக விவசாயத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருந்தது. 1948-49 ஆம் ஆண்டில் நாட்டின் தேசிய வருமானம் ₹8,710 கோடியாக மட்டுமே இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி…
Read more