“எந்தச் செக்யூரிட்டியும் இல்லாம ஏர்போர்ட்ல சாதாரண ஆளா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாயிடுச்சு..!” ஸ்ரேயாஸ் ஐயரின் பையைத் தூக்கிய ரசிகர், வைரலாகும் கியூட் வீடியோ..!!!

இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்றாலே அவர்களைச் சுற்றி எப்போதுமே பலத்த பாதுகாப்பு, ரசிகர்களின் கூட்டம் மற்றும் ஆரவாரம் இருப்பதுதான் வழக்கமான காட்சி. ஆனால், பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர், விமான நிலையத்தில் எந்தவொரு பந்தாவும் இல்லாமல், பாதுகாவலர்களோ ரசிகர்களின்…

Read more

Other Story