“திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை”… உயிரைக் காக்க கோடாரியால் அடித்துக் கொன்ற வனத்துறை ஊழியர்… அதிர்ச்சி வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது…
Read more