2026இல் விஜய் வந்தாலும், யார் வந்தாலும்..! எங்க ஓட்டில் கை வைக்க முடியாது… காலரை தூக்கிவிட்ட ஜெயக்குமார்..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2026இல் யார் தேர்தலில் போட்டியிட்டாலும்,எங்க ஓட்டில் யாரும் கை வைக்க முடியாது. மொத அத தெரிஞ்சுக்கோங்க… எங்களுக்குன்னு பேஸ் ஓட்டு இருக்கு. அது காலம் காலமாக எங்களுடைய தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…. அதே போன்று…
Read more