தலைமுடியை வெட்டி, அரை நிர்வாணமாக ஊர்வலம்… ஒரு பெண்ணுக்கு இப்படியா நடப்பது?… கொதிக்கும் பொதுமக்கள்… வீடியோ வைரலான உடனே பாய்ந்த போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கோவில் நுழைவுரிமை தகராறில், பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அரை நிர்வாணமாக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்…

Read more

Other Story