எலெக்ஷன் ரிசல்ட் வரட்டும்…! எல்லாரும் OPS பின்னாடி வருவாங்க… உண்மையான ADMK நாம தான்… ஸ்ட்ராங்கா சொன்ன ஜே.சி.டி பிரபாகரன் …!!
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் போய புரட்சித் தலைவரிடம் கேள்வி கேட்டது போல, யாரிடமும் எந்த கேள்வியையும் கேட்காமல், யாரிடமும் பேசாமல்…
Read more