எடப்பாடி ஆசை நிறைவேறாது …! எதையும் சாதிச்சு காட்டுவோம்… சூளுரைத்த OPS டீம்…!!
ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் சிவா, இங்கு கூடியிருக்கும் கூட்டம் வெறும் கூட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு தொண்டனின் ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கம் என்பது அனைத்திந்திய…
Read more