தமிழகம் டார்கெட்…! ”400 தடவை விசிட்” என்ட்ரி கொடுத்த மத்திய அமைச்சர்கள்…. மோடி சொன்ன அந்த விஷயம்…!!
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, என் நெஞ்சம் நிறை குடும்ப உறவுகளே, மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை, அடி நாதமாக கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். கடந்த ஓராண்டிலேயே, மத்திய அரசாங்கத்தின் 40க்கும்…
Read more