ரவுடியுடன் ஏற்பட்ட மோதலில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழப்பு – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

நெல்லை அருகே ரவுடியுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் ரவுடி…