“தந்தையின் மரணம்”.. வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு… திருமணத்தில் ஹெல்மெட்டை மாற்றிக்கொண்ட மணமக்கள்… உருக்கமாக வேண்டுகோள்..!!
பொதுவாக சாலை விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் தான் விபத்துகளை தடுக்க முடியும். ஆனால் பலர் சாலை…
Read more