கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…
Read more