கலைஞர் உரிமை தொகை: பொய்யான தகவல் பரப்பினால்…. டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!
கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக DGP சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. …
Read more