திருவண்ணாமலை நிலச்சரிவு… மேலும் ஒருவரின் உடல் மீட்பு.. தொடரும் மீட்பு பணி..!
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது/ இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பர…
Read more