மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…
Read more