ஸ்டாலினுக்கு நியாபகம் வந்துடுச்சி…. தான் பொம்மை என நிரூபிச்சிட்டாரு… கலாய்த்து தள்ளிய எடப்பாடி!!
மக்களவையில் ஜெயலலிதா அவர்களுக்கு நடந்த அவதூறு அவராகவே நடத்திக் கொண்ட நாடகம் என்று ஸ்டாலின் சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ரொம்ப நாளாக சிந்தித்து சிந்தித்து இப்போதுதான் சொல்லி இருக்கிறார். இது நடந்து கிட்டத்தட்ட பல ஆண்டுகள் ஆகிவிட்டன.…
Read more