லஞ்சம் வாங்கிய உதவியாளர்….. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன்…

Read more

அடேங்கப்பா….! பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த மாதம் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் உண்டியல்…

Read more

போதை காளான்களை தேடி சென்ற வாலிபர்கள்…. அடர்ந்த வனப்பகுதியில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் கடந்த 1- ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு காரில் வந்துள்ளனர். இந்நிலையில் பூண்டி பகுதிக்கு சென்ற வாலிபர்கள் தங்குவதற்கு அறை இல்லாததால் காரியிலேயே தங்கியுள்ளனர். அடுத்த நாளில்…

Read more

பள்ளிக்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சி கடை வீதியில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாம்பு ஒன்று பள்ளி…

Read more

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டியில் சீனிவாசன்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சீனிவாசன் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. ஐயப்ப பக்தர் பலி; 10 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சக்திசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா வேனில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் அவர்கள் மீண்டும் ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை பிரசாத் என்பவர் ஓட்டி…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையகவுண்டன்பட்டி பகுதியில் ரகுநாத பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாதபாண்டி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாமரைபாடி சாலையூரில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காளியம்மாள் தாமரைபாடியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த ராஜா(60), அவரது மகள் பிரியா(38) பேத்தி…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சிமெண்ட் லாரி…. போலீஸ்காரர் பலி… கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டை பகுதியில் பப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனையடுத்து பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை…

Read more

விநாயகர் வடிவில் உருவான “புற்று”…. மாலை அணிவித்து வழிபட்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன்பட்டியில் லட்சுமியம்மாள், அச்சம்மாள், சின்ன லட்சுமி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பழமையான கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் புற்று ஒன்று தானாக…

Read more

செல்போனில் நீண்ட நேரம்….. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்தியாகரை பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் சமையல் கலை படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் பிரபு நீண்ட நேரம்…

Read more

Other Story