திருமணத்திற்கு முன் 5 வருடம் தகாத உறவு… பிறந்த 2 குழந்தைகளை தாயேக் கொன்ற கொடூரம்… எலும்புக் கூடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்ற காதலன்… பகீர் பின்னணி…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அனிஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் ஆம்பலூர் பாவினுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஐந்து வருடமாக திருமணம் செய்து…
Read more