நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. “இனி 2 பேருக்கு மட்டும் தான் அனுமதி”…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் தற்போது…
Read more