சீமா பாகிஸ்தான் வர வேண்டும்…. இல்லனா இதான் நடக்கும்…. உ.பி-க்கு வந்த மிரட்டல்….!!
பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டு செயலி மூலம் இந்தியாவை சேர்ந்தவரை காதலித்த பாகிஸ்தான் பெண் சீமா சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சீமா, பப்ஜி காதலன்…
Read more