ஒரே தொடர்….. “360 ரன்கள்”…. பாக்., கேப்டன் பாபர் அசாம் சாதனையை சமன் செய்த கில்..!!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை சுப்மான் கில் சமன் செய்துள்ளார்.. இந்திய கிரிக்கெட்டின் புதிய ரன் மெஷினாக இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஷுப்மன்…
Read more