சிம்மம் ராசிக்கு…! சிக்கனம் வேண்டும்…! தியானத்தில் ஈடுபட வேண்டும்…!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம்…
Read more