மகரம் ராசிக்கு…! குடும்பச்சுமை அதிகரிக்கும்…! கோபத்தை தவிர்க்க வேண்டும்…!!
மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் குழம்பி…
Read more