IPPB இல் மொத்தம் 132 காலிப்பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….. ஆக-16 கடைசி தேதி…!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) ஆனது Executive பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 132 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிறுவனத்தின் பெயர்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் பதவி பெயர்: Executive கல்வித்தகுதி:…
Read more