தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

பணி : ஆராய்ச்சி உதவியாளர்
சம்பளம்: ரூ.36,200 – ரூ.1,33,100
தகுதி: முதுகலை பட்டம்
வயது: 18-32
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 25

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.exams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.