4545 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான IBPS க்ளெரிக்கல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதியாகும். https://www.ibps.in/ என்ற இணையத்தில் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணமாக 850 பெறப்படுகிறது.

பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ப்ரிலிம்ஸ், மெயின்ஸ், நேர்காணல் என்று மூன்று பிரிவுகளாக தேர்வுகள் நடைபெறும். வயது 28க்குள் இருக்க வேண்டும்.