மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் 1558 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்; 1558
வயது: 18 முதல் 27க்குள்
தேர்வு: செப்டம்பர் மாதம் நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.