இந்திய தர கவுன்சில் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 553 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Quality Council of India

பதவி பெயர்: Examiner Of Patents & Designs Group-A (Gazetted)

கல்வித்தகுதி: Polymer Science and Technology, Bio-Medical Engineering, Electronics & Communication, Computer Science & Information Technology, Mechanical Engineering

சம்பளம்: Rs.56,100 – 1,77,500

வயதுவரம்பு: 21 – 35 Years

கடைசி தேதி: 04.08.2023

கூடுதல் விவரம் அறிய: https://qcin.org/