North Eastern Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprenticeship Training பணிக்கென 1104 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: North Eastern Railway
பதவி பெயர்: Apprenticeship Training
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
வயதுவரம்பு: 24 Years
கடைசி தேதி: 02.08.2023
கூடுதல் விவரம் அறிய: https://ner.indianrailways.gov.in