பல்வேறு துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக SSC அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது.   ஹவல்தார் உள்ளிட்ட 1558 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கடைசி தேதி: ஜூலை 21

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இணையம்:

https://ssc.nic.in/