இந்திய ராணுவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: short service commission officers
காலி பணியிடங்கள்: 194
கல்வி தகுதி: electrical, electronics, telecommunication, remote sensing, ballitics engineering, nuclear technology, laser technology and auto electronics என்ற பாடங்களை ஒரு பாடமாக கொண்டு B.E, B.Tech பட்டம் முடித்தவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 19

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்