தரமணி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 34 MTSபணியிடங்கள் உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitttr.ac.inஎன்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 300 ரூபாய் எனவும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.