மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Clerk
காலி பணியிடங்கள்: 9
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24
தேர்வு: நேர்காணல்

மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.jipmer.edu.in அல்லது www.jipmer.edu.in/aiims-madurai என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.