மத்திய குடிமை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: aeronautical officer, senior administrative officer
காலி பணியிடங்கள்: 56.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.upsc.gov.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.