சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: மேலாளர் கிரேடு 2
காலி பணியிடங்கள்: 1000
கல்வி தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு, CAIIBதேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு வங்கியில் மூன்று ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: மே 31 ஆம் தேதியின்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்: ரூ.48,170 – ரூ.69,810
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 15

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://ibpsonline.ibps.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.