தமிழ்நாட்டில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் தமிழ்நாடு (ESIC TN) தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

நிறுவனம் – ESIC TN

பணியின் பெயர் – Senior Resident

பணியிடங்கள் – 41

விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.07.2023

விண்ணப்பிக்கும் முறை – நேர்முக தேர்வு

கல்வி தகுதி – MD/ MS/ DNB, MSC முதுகலை பட்டப்படிப்பு

சம்பளம் – ரூ. 67,700

மேலும் விவரங்களுக்கு
முகவரி: Office of Dean, ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai