சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,000 மேலாளர் (கிரேடு 2) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 15) கடைசி நாளாகும்.

கல்வி தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு, CAIIB தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு வங்கியில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: மே 31ம் தேதியின்படி 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.48,170-ரூ.69,810.

இணையதளம்: https://ibpsonline.ibps.in/