சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் Engineer பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த பணியிடம் 16.

விண்ணப்பிக்க கடைசி நாள் 2/8/2023.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

Online மூலம் மட்டுமே மேலும் தகவல்களுக்கு https://cpcl.co.in /company/people/careers என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கவும்.