நவோதயா பள்ளிகளில் 5,518 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஆசிரியர், ஆசிரியல்லாத பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்விதகுதி: 10, ITI, UG, PG, B.Ed.,

ஊதிய விவரம்: 19,900 -1,51,100.

விண்ணப்பிக்க கடைசி நாள்:ஜூலை 22, 2023.

மேலதிக விவரங்களுக்குNavodaya இணைய முகவரியை கிளிக் செய்யவும்