10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்திய விமானப்படை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 3,500 அக்னிவீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பம் தொடக்கம்: ஜூலை 27

கடைசி தேதி ஆகஸ்ட் 17.

அக்டோபர் 13ஆம் தேதி தேர்வு முகாம் நடத்தப்படும்

இந்த பணியில் சேரும் முதல் ஆண்டில் மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் ரூ.33,000, மூன்றாம் ஆண்டில் ரூ.36,500, நான்காம் ஆண்டில் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும்.