“நீங்க பணம் கொடுத்தா வாங்கி தருவேன்…” ரூ.20 லட்சத்தை அமுக்கிய இருவர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!
மதுரை மாவட்டம் மேலூர் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு(30). இவரிடம் அடைக்கலராஜ் தனக்கும், தன்னுடைய மனைவி மற்றும் உறவினருக்கும் சேர்த்து அரசு வேலை வாங்கி தருமாறு ரூ. 20,33,500 பணத்தை கொடுத்துள்ளார். பின்பு பணத்தைப்…
Read more