நாக்கை இரண்டாக பிளந்து ஆப்ரேஷன்… “தமிழகத்தை அதிர வைத்த டாட்டூ ஆர்ட்டிஸ்டின் தற்போதைய நிலை என்ன”..? வைரலாகும் வீடியோ..!!
டாட்டு ஆர்ட்டிஸ்ட் ஹரிஹரன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தவர். இவர் திருச்சியில் டாட்டூ கடை நடத்தி வந்துள்ளார். இவருடன் ஜெயராமன் என்ற பணியாளரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இணையதளங்களில் வெளியிடும் வீடியோக்களுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்தனர். சிலர்…
Read more