“பிரின்டிங் பிரஸ் ஆரம்பித்ததால் நஷ்டம்”… கடன் தொந்தரவால் உயிரை விட்ட நபர்… பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். ஆனந்தன் தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை…
Read more