WI vs ENG : முதல் ஒருநாள் போட்டி…. ஷாய் ஹோப்பின் அதிரடி சதத்தால் விண்டீஸ் அபார வெற்றி.!!
முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ். முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஷாய் ஹோப்பின் சதத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ். ஆன்டிகுவாவில் சர் விவியன்…
Read more