மகளிர் டி20 உலக கோப்பை… ஐசிசி வெளியிட்ட சிறந்த வீராங்கனைகள் யார் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ?
மகளிர் டி20 உலக கோப்பை துபாயில் நடைபெற்றது. இந்தப் இந்த கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அரை இறுதிக்கு கூட செல்லவில்லை. லீக் சுற்றிலே வெளியேறியது. இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணி சென்றது.…
Read more