அடுத்த சர்ச்சை…! திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ… வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய டிடிஎப்ஃ வாசன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஜாமினில் வெளியே வந்த டிடிஎப்ஃ வாசன் சென்னையில் பைக் உபரி பொருட்கள்…
Read more