பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை…
Read more