ஆஹா..! பஞ்சாபிலும் மகளிர் உரிமைத்தொகை… மாதம் ரூ.1100 வழங்க முடிவு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!
பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆமா ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் மந்திரி பகவந்த்…
Read more