“சொந்த மண்ணிலேயே அகதியாகி விடுவோமோ?” – அந்த நோட்டீஸால் முதியவர் தற்கொலை.. மேற்கு வங்கத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் பதற்றம், தற்போது பெரும் சோகமாக மாறியுள்ளது. குறிப்பாக, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் பப்லு…
Read more