“துடிதுடிக்கப் போன 4 பிஞ்சு உயிர்கள்….!” திண்டுக்கல்லில் நெஞ்சை நடுங்க வைத்த கோர சம்பவம்…. தப்பியோடிய ஓட்டுநர் கைது….!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் அமைந்துள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் அருகே, ஆடு மேய்க்கச் சென்ற பாட்டியுடன் சென்ற சிறுவர்கள் பாதையோரப் பகுதியில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பாதையில் மிக வேகமாக வந்த பால் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று…
Read more